கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 March 2023 8:25 AM GMTசென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
30 Jan 2023 2:09 AM GMTஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை; தாளவாடியில் ராகி பயிர்கள் மண்ணில் சாய்ந்தன
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தாளவாடி பகுதியில் பெய்த மழை காரணமாக ராகி பயிர்கள் மண்ணில் சாய்ந்தன.
11 Dec 2022 9:48 PM GMTகடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
30 Oct 2022 6:45 PM GMTகடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக காட்டுமயிலூரில் 80 மி.மீ. பதிவு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காட்டுமயிலூரில் 80 மி. மீ. மழை பதிவானது.
26 Sep 2022 6:45 PM GMTகடலூா் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பரவலாக மழை
கடலுா் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
23 Aug 2022 5:09 PM GMTகடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பரவலாக மழை
கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது மின்தடை செய்யப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
19 Aug 2022 4:56 PM GMT