கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

"கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
25 Oct 2023 11:48 PM GMT
சனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என நெய்வேலியில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
10 Sep 2023 8:40 PM GMT
தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம் என்றும், முதற்கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு மினி விளையாட்டு அரங்கம் கட்டப்படும் என்றும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
8 Sep 2023 9:40 PM GMT
சேலம் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

"சேலம் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்":அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

“சேலம் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
5 Sep 2023 6:45 PM GMT
போராட்டம் சென்னையோடு நிற்காது டெல்லியிலும் நடக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

'போராட்டம் சென்னையோடு நிற்காது டெல்லியிலும் நடக்கும்' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் ‘நீட்’ தேர்வு விலக்கு உறுதி என்றும், ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் சென்னையோடு நிற்காது; டெல்லியிலும் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
21 Aug 2023 12:23 AM GMT
நான் மோடிக்கும், இ.டி.க்கும் பயப்படமாட்டேன் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நான் மோடிக்கும், 'இ.டி.'க்கும் பயப்படமாட்டேன் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

‘நான் மோடிக்கும், இ.டி.க்கும் பயப்படமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு வாருங்கள்’ என்று பா.ஜ.க.வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
20 July 2023 12:08 AM GMT
திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
17 July 2023 11:36 PM GMT
தி.மு.க.வை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
21 Jun 2023 11:22 PM GMT
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் எனவும் புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
18 Jun 2023 8:55 PM GMT
தொழிலாளர் நலன் காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர் நலன் காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர் நலன் காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 May 2023 6:49 PM GMT
பா.ஜ.க. அரசை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பா.ஜ.க. அரசை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இஸ்லாமியர்கள் நாட்டில் இருக்ககூடாது என்று சொல்லும் பா.ஜ.க. அரசை நம் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
19 April 2023 10:52 PM GMT
நீட் தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க.வின் சட்ட போராட்டம் தொடரும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க.வின் சட்ட போராட்டம் தொடரும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

‘நீட்’ தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க.வின் சட்ட போராட்டம் தொடரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
14 March 2023 11:56 PM GMT