ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம்: சர்வாதிகாரத்தை முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டதுஉத்தவ் தாக்கரே கருத்து

ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம்: சர்வாதிகாரத்தை முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டதுஉத்தவ் தாக்கரே கருத்து

கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது.
24 March 2023 11:15 PM GMT
மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம் - உத்தவ் தாக்கரே

மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம் - உத்தவ் தாக்கரே

மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம் என உத்தவ் தாக்கரே சாடினார்.
28 Feb 2023 11:00 PM GMT
மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால்

மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால்

மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்று பெறுவார் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
25 Feb 2023 11:51 PM GMT
மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

25 Feb 2023 1:40 PM GMT
சிவசேனா கட்சி விவகாரம்: உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

சிவசேனா கட்சி விவகாரம்: உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு நாளை விசாரிக்கப்படுகிறது.
21 Feb 2023 8:40 AM GMT
தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் கட்சிகளின் சின்னம் மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையத்தைக் கலைக்க வேண்டும். தேர்தல் ஆணையக் குழுவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
20 Feb 2023 11:12 AM GMT
சிவசேனா விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

சிவசேனா விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
20 Feb 2023 6:22 AM GMT
தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை

தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை

தேர்தல் ஆணையத்தால் திருடர்களை அங்கீகரிக்க முடியும், ஆனால் திருட்டை அல்ல என ஆதித்ய தாக்கரே வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
18 Feb 2023 11:19 PM GMT
இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை ; உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை ; உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
18 Feb 2023 1:29 PM GMT
வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு  பாடம் புகட்ட வேண்டும் -உத்தவ் தாக்கரே கோபம்

வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் -உத்தவ் தாக்கரே கோபம்

வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
18 Feb 2023 11:44 AM GMT
தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட  உத்தவ் தாக்கரே  திட்டம்

தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தவ் தாக்கரே திட்டம்

ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளார்.
18 Feb 2023 1:51 AM GMT
ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா கட்சி பெயர், தேர்தல் சின்னம் - இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு;  உத்தவ் தாக்கரே எதிர்ப்பு

ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா கட்சி பெயர், தேர்தல் சின்னம் - இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு; உத்தவ் தாக்கரே எதிர்ப்பு

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
17 Feb 2023 4:11 PM GMT