
'கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம்' - உத்தவ் தாக்கரே, சரத் பவார் திட்டவட்டம்
கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம் என உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
15 Jun 2024 3:55 PM
பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா? உத்தவ் தாக்கரே கேள்வி
மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்வாரா? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Jun 2024 3:28 AM
பா.ஜனதாவுடன் சேர உத்தவ் தாக்கரே திட்டமா? சரத்பவார் கட்சி நிர்வாகி பதில்
உத்தவ் தாக்கரே பா.ஜனதாவுடன் சேர மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
7 Jun 2024 1:20 PM
'உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார்' - சரத்பவார் கட்சி உறுதி
உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என சரத்பவார் கட்சி உறுதியாக தெரிவித்துள்ளது.
6 Jun 2024 2:09 PM
ராகுல் காந்தி பிரதமராக உத்தவ் தாக்கரே ஆதரவு
பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
5 Jun 2024 6:24 AM
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய பா.ஜனதா திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
எங்கள் கட்சியை போலி சிவசேனா என்று அழைத்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.சையும் போலி என்று அழைப்பார்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
19 May 2024 1:21 AM
வீட்டையே தீ வைத்து கொளுத்துவது பா.ஜனதாவின் இந்துத்வா - உத்தவ் தாக்கரே சாடல்
வீட்டில் அடுப்பை எரிய வைக்க உதவுவது எங்களின் இந்துத்வா, வீட்டையே தீ வைத்து கொளுத்துவது தான் பா.ஜனதாவின் இந்துத்வா என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
18 May 2024 1:18 AM
மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும் - உத்தவ் தாக்கரே
பா.ஜனதா ஊழல்வாதிகளை தங்களது கட்சிக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
12 May 2024 10:40 PM
தேர்தல் பிரசார பாடலில் 'இந்து', 'ஜெய் பவானி' வார்த்தைகளை நீக்க முடியாது - உத்தவ் தாக்கரே
கட்சியின் தேர்தல் பாடலில் இருந்து ‘இந்து’, ‘ஜெய் பவானி’ வார்த்தைகளை நீக்க முடியாது என தேர்தல் ஆணையம் நோட்டீசுக்கு உத்தவ் தாக்கரே பதில் அனுப்பி உள்ளார்.
21 April 2024 9:34 PM
சர்வாதிகாரத்தால் நாட்டுக்கு ஆபத்து: உத்தவ் தாக்கரே தாக்கு
எல்லோரையும் அரவணைத்து செல்கிற பலமான தலைவர் எங்களுக்கு வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியால், கூட்டணி அரசை வழங்க முடியும் என்று தெரிவித்தார்
13 April 2024 10:53 PM
உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆதரவாளர் சிவசேனாவில் இணைந்ததால் பரபரப்பு
பல எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய போதும் ரவீந்திர வாய்கர் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியில் நீடித்து வந்தார்.
10 March 2024 11:19 PM
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து உத்தவ் தாக்கரே விமர்சனம்
சமீபத்தில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி நரசிம்ம ராவ் ஆகியோருக்கும், எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.
11 Feb 2024 6:03 PM




