கீழ்வேளூர் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணி தீவிரம்

கீழ்வேளூர் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணி தீவிரம்

கீழ்வேளூர் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உரம், விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
25 Jun 2022 2:05 PM GMT
குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்கள் இருப்பில் உள்ளன

குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்கள் இருப்பில் உள்ளன

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 6:00 PM GMT
வடக்குப்புத்தாற்றில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணியை தொடங்காத விவசாயிகள்

வடக்குப்புத்தாற்றில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணியை தொடங்காத விவசாயிகள்

திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வடக்குப்புத்தாற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை தொடங்காமல் உள்ளனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Jun 2022 1:44 PM GMT
நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 Jun 2022 6:50 PM GMT
குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள், முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Jun 2022 2:08 PM GMT
தஞ்சை அருகே குறுவை நடவு பணிகள் தொடக்கம்

தஞ்சை அருகே குறுவை நடவு பணிகள் தொடக்கம்

தஞ்சை அருகே குறுவை சாகுபடிக்காக நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
29 May 2022 5:23 AM GMT
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
27 May 2022 12:25 PM GMT
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. .
27 May 2022 3:25 AM GMT
குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
26 May 2022 3:21 PM GMT
குறுவை சாகுபடி: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

குறுவை சாகுபடி: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
23 May 2022 7:55 AM GMT
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 24-ந் தேதி நீர் திறப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 24-ந் தேதி நீர் திறப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 24-ந் தேதி நீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
21 May 2022 12:35 PM GMT