படமாகிறதா சச்சினின் வாழ்க்கை...? புதிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்...!

படமாகிறதா சச்சினின் வாழ்க்கை...? புதிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்...!

நேற்று உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தின் தொலைக்காட்சி நேரலையில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்துகொண்டார்.
16 Nov 2023 10:21 AM GMT
தனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை, நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சச்சின்..!

தனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை, நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சச்சின்..!

சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சச்சின் கூறியுள்ளார்.
15 Nov 2023 2:24 PM GMT
சதத்தில் அரைசதம் கண்ட விராட் கோலி..!

சதத்தில் அரைசதம் கண்ட விராட் கோலி..!

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
15 Nov 2023 12:03 PM GMT
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!

கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் 673 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
15 Nov 2023 11:29 AM GMT
அவர்தான் எப்போதும் என்னுடைய ஹீரோ- சச்சின் குறித்து பேசிய விராட் கோலி..!!

"அவர்தான் எப்போதும் என்னுடைய ஹீரோ"- சச்சின் குறித்து பேசிய விராட் கோலி..!!

எனது ஹீரோவான சச்சினின் சாதனையை சமன் செய்தது மிகப்பெரிய கவுரவம் என்று விராட் கோலி தெரிவித்தார்.
5 Nov 2023 5:23 PM GMT
தற்போது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான் - சுப்மன் கில் பேட்டி

தற்போது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான் - சுப்மன் கில் பேட்டி

சுப்மன் கில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
1 Nov 2023 1:49 AM GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 4:10 AM GMT
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் 3-வது இடத்தில் ரோகித் சர்மா..!!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் 3-வது இடத்தில் ரோகித் சர்மா..!!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் 3-வது இடத்திற்கு ரோகித் சர்மா முன்னேறியுள்ளார்.
12 Oct 2023 3:32 AM GMT
உலகக்கோப்பை: சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார்  - ஆஸி. முன்னாள் கேப்டன் கணிப்பு..!!

உலகக்கோப்பை: சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ஆஸி. முன்னாள் கேப்டன் கணிப்பு..!!

ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.
11 Oct 2023 7:31 AM GMT
2011 உலகக்கோப்பை; பாக். எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் சதம் அடிக்காமல் அவுட் ஆனதும் இருவரும் சிரித்தது ஏன்..? - விளக்கம் அளித்த சேவாக்

2011 உலகக்கோப்பை; பாக். எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் சதம் அடிக்காமல் அவுட் ஆனதும் இருவரும் சிரித்தது ஏன்..? - விளக்கம் அளித்த சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் சதம் அடிக்க முடியாமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் சச்சின் மற்றும் சேவாக் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.
11 Oct 2023 5:36 AM GMT
டீமன்: சினிமா விமர்சனம்

டீமன்: சினிமா விமர்சனம்

சினிமா இயக்குனர் ஆக விரும்பும் சச்சினுக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதையடுத்து புதிய வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டில்...
24 Sep 2023 1:59 AM GMT
உலகக்கோப்பை தொடர்; சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க - ஆஸி. முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடர்; சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க - ஆஸி. முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியுடன் சச்சின், தோனி, யுவராஜ் சிங் இணைந்து தங்களுடைய ஆலோசனைகளை வழங்கலாம் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
20 Sep 2023 3:42 AM GMT