ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த இடைக்கால தடை விதித்து உள்ளது.
19 May 2023 10:41 AM GMT
ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதியின் பாதுகாப்பு நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதியின் பாதுகாப்பு நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதியின் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Nov 2022 11:31 AM GMT
ஞானவாபி மசூதி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஞானவாபி மசூதி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படும் பகுதியின் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ளது.
11 Nov 2022 5:41 AM GMT
ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய அனுமதி கோரிய மனு ஜூலை 21-ம் தேதி விசாரணை

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய அனுமதி கோரிய மனு ஜூலை 21-ம் தேதி விசாரணை

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தில் வழிபட அனுமதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
18 July 2022 10:46 AM GMT
ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி புதிய மனு தாக்கல்

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி புதிய மனு தாக்கல்

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்க கோரி கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 July 2022 2:43 PM GMT
ஞானவாபி மசூதி வளாகத்திலுள்ள கோயிலை சேதப்படுத்தியதாக மனு தாக்கல்; அடுத்த வாரம் விசாரணை

ஞானவாபி மசூதி வளாகத்திலுள்ள கோயிலை சேதப்படுத்தியதாக மனு தாக்கல்; அடுத்த வாரம் விசாரணை

மசூதி கமிட்டி, ஞானவாபி வளாகத்தில் உள்ள விஷேஷ்வர் கோயிலின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
15 Jun 2022 11:35 AM GMT
ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த சென்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா போலீசாரால் தடுத்து நிறுத்தம்!

ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த சென்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா போலீசாரால் தடுத்து நிறுத்தம்!

நான் இங்கேயே உட்கார்ந்து கொள்ளப்போகிறேன், பூஜைக்குப் பிறகுதான் உணவு சாப்பிடுவேன் என அவர் கூறினார்.
4 Jun 2022 10:36 AM GMT
பணவீக்கம், வேலையின்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப ஞானவாபி மசூதி சர்ச்சை- சரத்பவார் குற்றச்சாட்டு

பணவீக்கம், வேலையின்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப ஞானவாபி மசூதி சர்ச்சை- சரத்பவார் குற்றச்சாட்டு

பணவீக்கம், வேலையின்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப ஞானவாபி மசூதி சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளதாக சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
22 May 2022 11:19 AM GMT
ஞானவாபி மசூதி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்ட டெல்லி பேராசிரியர் கைது!

ஞானவாபி மசூதி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்ட டெல்லி பேராசிரியர் கைது!

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர், ஞானவாபி மசூதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததன் காரணமாக நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
21 May 2022 10:52 AM GMT
ஞானவாபி மசூதியில் கடவுள் சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன: வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா

ஞானவாபி மசூதியில் கடவுள் சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன: வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா

மசூதியில் உடைந்த இந்து சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 500-600 ஆண்டுகள் பழமையானதாகத் தெரிகிறது.
19 May 2022 12:53 PM GMT
ஞானவாபி மசூதி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில்  நாளை விசாரணை

ஞானவாபி மசூதி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

ஞானவாபி மசூதி ஆய்வுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு.
19 May 2022 6:21 AM GMT