திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை - பிரதமர் மோடி

திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை - பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் திறமைகளை தி.மு.க. அரசு புறக்கணித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
10 April 2024 9:33 AM GMT
கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உலக மகா வாஷிங் மிஷின் தான் தேர்தல் பத்திரம் - கமல்ஹாசன் பேச்சு

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உலக மகா 'வாஷிங் மிஷின்' தான் தேர்தல் பத்திரம் - கமல்ஹாசன் பேச்சு

100 கோடி ரூபாய் வருமானம் உள்ள கம்பெனிகள் எப்படி 200 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
8 April 2024 12:45 AM GMT
கூட்டணி அரசுகள் நாட்டின் நலன்களுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துபவை:  பிரதமர் மோடி பிரசாரம்

கூட்டணி அரசுகள் நாட்டின் நலன்களுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துபவை: பிரதமர் மோடி பிரசாரம்

கூட்டணிக்கான கட்டாயம் மற்றும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களால், நாட்டின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என பிரதமர் மோடி கூறினார்.
6 April 2024 2:08 PM GMT
கடலூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

கடலூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

சிதம்பரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
6 April 2024 2:10 AM GMT
விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

விழுப்புரம், கடலூர் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
5 April 2024 1:48 AM GMT
ராகுல்காந்தி 12ம் தேதி தமிழகம் வருகை - நெல்லை, கோவையில் பிரசாரம்

ராகுல்காந்தி 12ம் தேதி தமிழகம் வருகை - நெல்லை, கோவையில் பிரசாரம்

தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
3 April 2024 8:39 AM GMT
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 3-ந் தேதி முதல் பிரசாரம்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 3-ந் தேதி முதல் பிரசாரம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார்
31 March 2024 8:45 AM GMT
ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு, நாமக்கல், கரூர் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இன்று பிரசாரம் செய்கிறார்.
31 March 2024 2:21 AM GMT
பா.ஜ.க. ஆட்சியால் சாமானியர்களின் தூக்கம் போனது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பா.ஜ.க. ஆட்சியால் சாமானியர்களின் தூக்கம் போனது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நோக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 March 2024 2:13 PM GMT
திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டுமின்றி வடக்கிலும் ஒலிக்கிறது:  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டுமின்றி வடக்கிலும் ஒலிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
30 March 2024 2:10 PM GMT
தமிழக தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருக்கிறது - வானதி சீனிவாசன்

தமிழக தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருக்கிறது - வானதி சீனிவாசன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
30 March 2024 1:19 PM GMT
சேலத்தில் நடைபயணமாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சேலத்தில் நடைபயணமாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
30 March 2024 1:58 AM GMT