![தீப்பெட்டி கேட்ட தகராறில் வெறிச்செயல்: வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது தீப்பெட்டி கேட்ட தகராறில் வெறிச்செயல்: வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/04/25/500x300_1254949-cni23apr2512.webp)
தீப்பெட்டி கேட்ட தகராறில் வெறிச்செயல்: வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது
திருவொற்றியூரில் தீப்பெட்டி கேட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 April 2023 6:07 AM GMT![பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/04/01/500x300_1213205-arrest.webp)
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
பரமத்திவேலூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 April 2023 6:45 PM GMT![8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/17/500x300_1194674-body.webp)
8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
17 March 2023 9:44 PM GMT![ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2023/02/26/500x300_1160628-vegitables.webp)
ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 26¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் சுமார் ரூ.8 லட்சத்துக்கு விற்பனையானது.
26 Feb 2023 6:45 PM GMT![திருமுல்லைவாயல் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - பெண் கைது திருமுல்லைவாயல் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - பெண் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/02/03/500x300_1125029-cni23feb0315.webp)
திருமுல்லைவாயல் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - பெண் கைது
திருமுல்லைவாயல் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார், இது தொடர்பாக பெண்ணை கைது செய்தனர்.
3 Feb 2023 7:22 AM GMT![விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை; 8 பேர் கைது விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை; 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/02/01/500x300_1122898-1461183-img-20230201-wa0017.webp)
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை; 8 பேர் கைது
குடவாசல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை வெட்டிக்கொன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Feb 2023 6:45 PM GMT![ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/09/500x300_1084747-13489028.webp)
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது
வேடசந்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மற்றும் 21 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
9 Jan 2023 7:00 PM GMT![பெண்ணாடம் பகுதியில்கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைதுகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பெண்ணாடம் பகுதியில்கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைதுகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/05/500x300_1076449-cdl-01111.webp)
பெண்ணாடம் பகுதியில்கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைதுகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
பெண்ணாடம் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 Jan 2023 6:45 PM GMT![புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/04/500x300_1073888-cni23jan0420.webp)
புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Jan 2023 8:49 AM GMT![மதுவிற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது மதுவிற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/11/25/500x300_1002616-arrest.webp)
மதுவிற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது
காரிமங்கலம் பகுதியில் மதுவிற்ற பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 8:52 PM GMT![8 பேர் கைது 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/11/03/500x300_958349-arrest.gif)
8 பேர் கைது
பாவூர்சத்திரம் அருகே கோவில் கொடை விழா மோதல் வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்
3 Nov 2022 6:45 PM GMT![மூதாட்டியிடம் நூதனமுறையில் 8 பவுன் நகை திருட்டு மூதாட்டியிடம் நூதனமுறையில் 8 பவுன் நகை திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/09/07/500x300_861867-thift.webp)
மூதாட்டியிடம் நூதனமுறையில் 8 பவுன் நகை திருட்டு
பரமத்திவேலூர் அருகே மூதாட்டியிடம் நூதனமுறையில் 8 பவுன் நகையை பெண் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Sep 2022 4:40 PM GMT