நாடாளுமன்ற தேர்தல்; இந்திரா காந்தியை சுட்டு கொன்றவரின் மகன் பஞ்சாப்பில் போட்டி
2014-ம் ஆண்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.3.5 கோடி சொத்து உள்ளது என சரப்ஜித் சிங் தெரிவித்து உள்ளார்.
11 April 2024 1:17 PM GMTகச்சத்தீவு விவகாரம்: 1974-ல் கருணாநிதி சொன்னது என்ன? நடந்த முழு விவரம்- பரபரப்பு தகவல்கள்
கச்சத்தீவு விவகாரம் இப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
11 April 2024 11:20 AM GMTநேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
பிரதமராக நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றும் கடைசி உரை இதுவாக இருக்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
6 Feb 2024 7:41 AM GMTபி.எஸ்.என்.எல்.க்கு கிடைக்காத 5-ஜி சேவை ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி இணைப்பை மத்திய அரசு தரவில்லை என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
5 Feb 2024 6:14 PM GMTஇந்திரா காந்தி பிறந்தநாள்: நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் - மல்லிகார்ஜுன கார்கே
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார்.
19 Nov 2023 7:52 AM GMTஇந்திரா காந்தியாக நடித்த கங்கனா ரணாவத் படம் தள்ளிவைப்பு
இந்திரா காந்தியாக நடித்த கங்கனா ரணாவத் ‘எமர்ஜென்சி’ படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது படம் தள்ளிப்போவதாக கங்கனா தெரிவித்து உள்ளார்.
18 Oct 2023 3:50 AM GMTநியூசிலாந்து: இந்திரா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய மெய்க்காப்பாளரின் மருமகன் போதை பொருள் கடத்தலில் கைது
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய மெய்க்காப்பாளரின் மருமகன் நியூசிலாந்து நாட்டில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
15 April 2023 10:30 AM GMTஇந்திராகாந்தி வந்தார்
5.9.1972 அன்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வ.உ.சி. கல்லூரி வெள்ளி விழாவில் பங்கேற்ற அவர், அன்று மாலையில் சினிமா...
23 March 2023 3:43 AM GMTஇந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தை முதல் ஆளாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தையை செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
21 Feb 2023 11:37 AM GMT'இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து' - உத்தரகாண்ட் மந்திரி
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து என்று உத்தரகாண்ட் மந்திரி தெரிவித்தார்.
31 Jan 2023 11:16 PM GMTகொரோனா கால பணிக்காக மருத்துவ சமூகத்துக்கு இந்திரா காந்தி அமைதி விருது
கொரோனா கால பணிக்காக மருத்துவ சமூகத்துக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட உள்ளது.
21 Dec 2022 10:23 PM GMTஇந்திரா காந்தி வாழ்க்கை கதையை நாடாளுமன்றத்தில் படமாக்க அனுமதி கேட்கும் கங்கனா
இந்திரா காந்தி வாழ்க்கை கதையை நாடாளுமன்றத்தில் படமாக்க அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
20 Dec 2022 3:41 AM GMT