பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் - ராகுல் காந்தி பேச்சு
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் என்று ராகுல் காந்தி கூறினார்.
26 April 2024 12:01 PM GMTபா.ஜ.க. தனித்து 350 இடங்களை கைப்பற்றும்: தமிழகத்தில் 5 இடங்களில் வெல்லும் - பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கருத்து
பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார்.
22 April 2024 5:09 AM GMTதமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடியின் உத்தரவாதம்!
பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் தமிழ்நாடு முக்கிய இடம் வகித்துள்ளது.
2 April 2024 12:48 AM GMTநாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது- நடிகை ஸ்ருதி
நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. பா.ஜ.க 400 இடங்களில் வெற்றி பெறும் என்று நடிகை ஸ்ருதி கூறினார்.
1 April 2024 3:51 PM GMTபிரதமர் மோடி ரமலான் வாழ்த்து
புனித ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11 March 2024 4:20 PM GMT'அடுத்த 10 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமர்' - அமித்ஷா
நரேந்திர மோடி 40 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்காக மட்டுமே உழைத்துள்ளார் என அமித்ஷா தெரிவித்தார்.
7 March 2024 11:23 AM GMTஉஜ்ஜையினி மகாகாளி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
தெலுங்கானாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
5 March 2024 8:54 AM GMTதொடக்க ஆட்டக்காரர் நரேந்திரமோடி!
இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், பா.ஜனதா 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
5 March 2024 12:48 AM GMTநான் தமிழ்நாட்டிற்கு வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது- பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீசார் கொண்ட ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4 March 2024 10:10 AM GMTநரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமராக வருவார் - மத்திய மந்திரி எல்.முருகன்
மத்தியில் ஆட்சி மாற்றம் என்ற மு.க.ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
1 March 2024 6:47 PM GMTகடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி
நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Feb 2024 10:12 AM GMTமக்களவைத்தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி
3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி கிடையாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Feb 2024 7:18 AM GMT