10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதினர். 562 பேர் தேர்வு எழுத வரவில்லை.
6 April 2023 6:45 PM GMT10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 873 மாணவர்கள் எழுதுகின்றனர்
திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 873 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
5 April 2023 6:45 PM GMTஅம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
26 March 2023 4:54 AM GMT10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு..!
10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.
16 March 2023 11:35 AM GMTவங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு
வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சத்தை மர்மநபர் நூதன முறையில் திருடிச்சென்று விட்டார்.
18 Feb 2023 6:43 AM GMTபாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல்
பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
17 Feb 2023 8:50 AM GMTஅடுக்குமாடி குடியிருப்பின 10-வது மாடியில் இருந்து விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலி - போலீசார் விசாரணை
கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலியானார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
8 Feb 2023 3:39 AM GMTகத்திமுனையில் மிரட்டி 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு வலைவீச்சு
கத்திமுனையில் மிரட்டி 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Feb 2023 8:22 AM GMTதிருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியர் - போக்சோ சட்டத்தில் கைது
திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2023 7:01 AM GMT10 நாட்கள் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்
இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஒரு படத்தில் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Jan 2023 4:00 AM GMTதொழிலாளியை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
தொழிலாளியை தாக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 Jan 2023 4:49 PM GMTசெங்குன்றம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jan 2023 8:52 AM GMT