மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை : டி.ராஜேந்தர் வழக்கு

பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது

Update: 2021-12-11 14:08 GMT
சென்னை 

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில்  வெளியாகி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் மாநாடு .இந்த படம் வெளியாகும் முன் சில பிரச்சனைகளை சந்தித்தது .

இந்நிலையில்  மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார் .படத்தை வெளியிட பெரு முயற்சி எடுத்த எங்களை  கலந்தாலோசிக்காமல் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக டி ராஜேந்தர் புகார் அளித்துள்ளார் 

மேலும் செய்திகள்