‘நம்பர்-1’ நடிகையின் புதுமனை புகுவிழா!

‘நம்பர்-1’ நடிகை தனது காதலர் பெயரில், சென்னையில் புதுசாக ஒரு வீடு வாங்கியிருக்கிறார்.

Update: 2017-01-17 08:38 GMT
அந்த வீட்டுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலைகள் நடைபெறுகின்றன.

அந்த பணிகள் முடிவடைந்ததும் இம்மாதமே புதுமனை புகுவிழா நடத்த முடிவு செய்து இருக்கிறார், ‘நம்பர்-1’

மேலும் செய்திகள்