கடும் காய்ச்சலால் படத்தை இழந்தார்!

தமிழ் பட உலகில் மலையாள வரவுகள் குறைந்து மறுபடியும் மும்பை நடிகைகளின் வரத்து அதிகரித்து இருக்கிறது.

Update: 2017-01-17 09:21 GMT
அப்படி வந்த ஒரு புதிய வரவு ஒரு படத்துக்காக 40 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருந்தார்.

அவருடைய நேரமோ என்னவோ, பூஜை அன்றே அவருக்கு கடுமையான காய்ச்சல்.

சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால், படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில், சாந்தமான இன்னொரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!

மேலும் செய்திகள்