இசையமைப்பாளர் மீது குற்றச்சாட்டு!

சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு பெரிய பட்ஜெட்படத்தின் தோல்விக்கு இரண்டு பெயர்களை கொண்ட அந்த படத்தின் இசையமைப்பாளர்தான் காரணம் என்கிறார்கள்.

Update: 2017-01-17 09:29 GMT
 பின்னணி இசைக்கும், காட்சிகளுக்கும் தொடர்பு இல்லாததால்தான் படம் தோல்வியை தழுவியது என்று படக்குழு வினர் குற்றம் சாட்டுகிறார்கள்!

மேலும் செய்திகள்