நேரடியாக வாய்ப்பு தேடுகிறார்!

கேத்தரின் தெரசாவுக்கு மானேஜர் கிடையாது. மானேஜர் யாரையும் வைத்துக் கொள்வதாக அவருக்கு ‘ஐடியா’ இல்லையாம்.

Update: 2017-02-16 21:00 GMT
கேத்தரின் தெரசாவுக்கு மானேஜர் கிடையாது. மானேஜர் யாரையும் வைத்துக் கொள்வதாக அவருக்கு ‘ஐடியா’ இல்லையாம்.

தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களிடம் அவர் நேரடியாக வாய்ப்பு கேட்கிறார். தனக்குத் தானே மானேஜராக செயல்படுகிறார்!

மேலும் செய்திகள்