பாலா டைரக்‌ஷனில் ஜோதிகா நடிக்கிறார்!

விஜய்யின் 61–வது படத்தில் நடிப்பதாக இருந்த ஜோதிகா, அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அந்த ‘கால்ஷீட்’ தேதிகளை அப்படியே பாலா இயக்கும் புதிய படத்துக்கு கொடுத்து விட்டாராம்.

Update: 2017-02-16 21:15 GMT
விஜய்யின் 61–வது படத்தில் நடிப்பதாக இருந்த ஜோதிகா, அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அந்த ‘கால்ஷீட்’ தேதிகளை அப்படியே பாலா இயக்கும் புதிய படத்துக்கு கொடுத்து விட்டாராம்.

பாலா டைரக்‌ஷனில் ஜோதிகா நடிக்கும் இந்த படத்துக்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது!

மேலும் செய்திகள்