பிரியமான நடிகையின் செழிப்பான தோற்றம்!

சிவப்பாக–அழகாக இருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றவர்களில், பிரியமும் ஆனந்தமும் கலந்த நடிகையும் ஒருவர்.

Update: 2017-03-20 21:30 GMT
சிவப்பாக–அழகாக இருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றவர்களில், பிரியமும் ஆனந்தமும் கலந்த நடிகையும் ஒருவர். ஒல்லியாக இருந்த அவர் திடீரென்று செழிப்பான தோற்றத்துக்கு மாறினார்.

இந்த மாற்றத்துக்கான காரணம் பற்றி விசாரிப்பவர்களிடம், ‘‘இந்த தோற்றத்தைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்’’ என்று சிரிக்கிறாராம். (அவருடைய ‘அவரும்’ செழிப்பான தோற்றத்தையே விரும்புகிறார் போலும்!)

மேலும் செய்திகள்