100 பவுன் தங்கம் வழங்குகிறார்!

விஜய் சேதுபதி மூத்த பின்னணி கலைஞர்கள் 100 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கம் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.

Update: 2017-04-20 22:00 GMT
விஜய் சேதுபதி, மே 1–ந் தேதி தொழிலாளர்கள் தினத்தையொட்டி திரையுலகின் மூத்த பின்னணி கலைஞர்கள் 100 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கம் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்