அரை குறை உடை

‘‘பேகம் ஜான்’ திரைப்படத்தில் என்னுடைய உடை அலங்காரம் இயற்கையாக இருப்பதாக புகழ்கிறார்கள்.

Update: 2017-04-21 23:00 GMT
‘‘பேகம் ஜான்’ திரைப்படத்தில் என்னுடைய உடை அலங்காரம் இயற்கையாக இருப்பதாகவும், அதில் நான் ஆஹா..! ஓஹோ..! என்று இருப்பதாகவும் புகழ்கிறார்கள். உண்மையில் ‘பேகம் ஜான்’ திரைப்படத்திற்காக எந்தவித பிரத்யேக உடையையும் தயாரிக்கவில்லை. இயக்குனரின் அவசரத்தில், உடை வடிவமைப்பாளர் ராய் ரிக்... அரை குறையாக தைத்து கொடுத்த உடையை தான் அணிந்து நடித்திருக்கிறேன்’’

–வித்யா பாலன்.

மேலும் செய்திகள்