2 பாகங்களாக வெளியிட முடிவு!

‘ம்பு’ நடிகர் நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் (ரூ.25 கோடியில்) உருவாகியிருக்கிறது,

Update: 2017-04-24 20:45 GMT
‘ம்பு’ நடிகர் நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் (ரூ.25 கோடியில்) உருவாகியிருக்கிறது, ‘அ அ அ.’ படத்தின் நீளமும் அதிகம். அதனால் அந்த படத்தை 2 பாகங்களாக வெளியிடலாமா? என்று யோசித்து வருகிறதாம், படக்குழு.

இப்போதெல்லாம் 2 பாகங்களாக படத்தை வெளியிடுவது, ஒரு நாகரீகமாகி விட்டது!

மேலும் செய்திகள்