டி.ராஜேந்தரும் புதுமுகங்களும்..!

டி.ராஜேந்தர், அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில், மும்பையை சேர்ந்த ஒரு புதுமுக கதாநாயகியை அறிமுகம் செய்கிறார்.

Update: 2017-06-22 22:45 GMT
‘ஒருதலைராகம்’ படத்தில் ரூபா, ‘ரெயில் பயணங்களில்’ படத்தில் ஜோதி, ‘உயிருள்ள வரை உஷா’ படத்தில் நளினி, ‘உறவைக்காத்த கிளி’ படத்தில் ஜீவிதா, ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் அமலா, ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தில் மும்தாஜ் ஆகியோரை அறிமுகப்படுத்திய டி.ராஜேந்தர், அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில், மும்பையை சேர்ந்த ஒரு புதுமுக கதாநாயகியை அறிமுகம் செய்கிறார்.

அந்த புதுமுகத்துக்கு அவர் ஒரு தமிழ் பெயரை தேடிக்கொண்டிருக்கிறார்!

மேலும் செய்திகள்