அஞ்சலி–ஜெய் இடையே நடந்தது என்ன?

அஞ்சலிக்கும், ஜெய்க்கும் இடையே என்ன நடந்தது? என்று தெரியவில்லை.

Update: 2017-09-21 22:00 GMT
அஞ்சலிக்கும், ஜெய்க்கும் இடையே என்ன நடந்தது? என்று தெரியவில்லை. ‘‘என்னையும், ஜெய்யையும் இணைத்து பார்க்க வேண்டாம். அவர் என் நண்பர். அவ்வளவுதான்’’ என்கிறார், அஞ்சலி!

இருவருக்கும் இடையே இருப்பது, ஊடலா அல்லது மோதலா? விரைவில் தெரியும்!

மேலும் செய்திகள்