6 டைரக்டர்கள் இயக்கிய படம்!

தமிழ் சினிமாவில், வித்தியாசமான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலம், இது.

Update: 2017-11-16 23:00 GMT
தமிழ் சினிமாவில், வித்தியாசமான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலம், இது. அப்படி ஒரு வித்தியாசமான முயற்சி, ‘6 அத்தியாயம். உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக, அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களையும், 6 டைரக்டர்கள் இயக்கியிருக்கிறார்கள்!

மேலும் செய்திகள்