உறுதி..!

‘‘குண்டு பெண் என பாலிவுட் வட்டாரத்தில் வர்ணிக்கப்படும் சோனாக்ஷி சின்கா, சமீபகாலமாக உடற்பயிற்சி கூடத்திலேயே தங்கியிருக்கிறார்.

Update: 2018-01-19 23:00 GMT
‘‘குண்டு பெண் என பாலிவுட் வட்டாரத்தில் வர்ணிக்கப்படும் சோனாக்ஷி சின்கா, சமீபகாலமாக உடற்பயிற்சி கூடத்திலேயே தங்கியிருக்கிறார். பிடித்த பாடல்களை கேட்டவாரே, 8 மணிநேரத்திற்கும் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறார்.

‘‘ஏன்..?, எதற்கு..? என்று தெரியவில்லை. ஆனால் சோனாக்ஷி ஏதோ ஒரு வி‌ஷயத்தில் உறுதியாக இருக்கிறாள். அது கல்யாணமா..?, இல்லை புதுப்பட வாய்ப்பா..? என்பது தெரியவில்லை’’ என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள். 

மேலும் செய்திகள்