சினிமா துளிகள்
அரசியலுக்கு வருவாரா?

‘பருத்தி வீரனாக’ நடித்த நாயகன் பசுமை வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்து இருந்தார்.
‘பருத்தி வீரனாக’ நடித்த அந்த இளம் நாயகன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், பசுமை வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்து இருந்தார். அன்று முதல் அவரும் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

அந்த பேச்சு நாளுக்கு நாள் வலுவடைந்து புயல் வேகத்தில் பரவி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தனிக்கொடி பிடிக்க தயாராகி விட்டார்கள்!