சினிமா துளிகள்
‘பதி’ நடிகரின் ஒரே நிபந்தனை!

வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர் ‘பதி’ நடிகர்.
 ‘பதி’ நடிகர், தன்னை தேடி வரும் பட அதிபர்களிடம் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிக்கிறார்.

“இனிமேல் நான் நடிக்கும் புதிய படங்களின் தயாரிப்பு செலவுகள் ரூ.25 கோடிக்குள் முடிந்து விட வேண்டும்.

அதற்கு மேல் பைசா செலவழிக்க கூடாது” என்று கண்டிப்புடன் கூறுகிறாராம்! “இவர் போல் மற்றவர்களும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் இருந்தால், தமிழ் பட உலகம் செழித்து வாழும்” என்று கூறுகிறார், ஒரு வினியோகஸ்தர்! 

தொடர்புடைய செய்திகள்

1. ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக...
‘பால்’ நடிகை இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆடை’ படத்தில், அவருக்கு புரட்சிகரமான வேடம்.
2. வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களிடம் மட்டும்..!
‘பதி’ நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
3. ‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!
தமிழ் பட உலகின் சமீபகால கதாநாயகிகள் இரண்டு பேர் இடையே “நீயா, நானா?” என்ற போட்டி உருவாகி இருக்கிறது.
4. கவர்ச்சி நடிகையின் மிரட்டல்!
அந்த இரண்டெழுத்து கவர்ச்சி நடன நடிகைக்கு கதாநாயகியாக உயர்வதற்கு ஆசை.
5. மூன்றெழுத்து நடிகையின் முதலீடு!
15 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் மூன்றெழுத்து நடிகை.