வரிசை கட்டி நிற்கும் டைரக்டர்கள்!

‘நம்பர்’ படத்தின் வெற்றி, மூன்றெழுத்து நடிகைக்கு ‘டானிக்’ சாப்பிட்ட உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

Update: 2018-11-21 09:53 GMT
அவரிடம் கதை சொல்வதற்கு புது டைரக்டர்கள் வரிசை கட்டி நிற்கிறார்களாம். கதையை தேர்வு செய்வதில் மூன்றெழுத்து நடிகை மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

அடி மனதை தொடக்கூடிய காதல் தேவதையை பற்றிய கதைகளுக்கு அவர் முன்னுரிமை கொடுக்கிறாராம்!

மேலும் செய்திகள்