மும்பை நடிகை பற்றி ‘பரபர’ தகவல்!

கடந்த 23-ந் தேதி இரவில், ஒரு பரபரப்பான தகவல் பரவியது.

Update: 2019-03-26 09:51 GMT

மும்பைவாசியான அந்த நான்கெழுத்து (த) நடிகை ஒரு இந்தி நடிகரை திடீரென்று காதல் திருமணம் செய்து கொண்டதாக கடந்த 23-ந் தேதி இரவில், ஒரு பரபரப்பான தகவல் பரவியது.

சம்பந்தப்பட்ட நடிகைக்கு போன் செய்தபோது, அந்த தகவல் வதந்தி என்று தெரியவந்தது. அதே நாளில் அவர் துருக்கியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதாக தெரிவித்தார்!

மேலும் செய்திகள்