ஒரு கதாநாயகியின் சாதனை!

‘நம்பர்-1’ நடிகை இந்த அளவுக்கு உயர்வோம்... என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லையாம்.

Update: 2019-05-14 12:32 GMT
‘நம்பர்-1’ நடிகை முதன்முதலாக சென்னைக்கு வந்து தமிழ் படத்தில் நடித்தபோது, இந்த அளவுக்கு உயர்வோம்...இவ்வளவு சம்பளம் வாங்குவோம்...! என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லையாம். இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார்.

தென்னிந்திய கதாநாயகிகள் யாரும் இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கியதில்லை. அவருடைய நட்சத்திர அந்தஸ்து உச்சத்தில் இருப்பதை பார்த்து, அவரை விட அழகான ஒரு கதாநாயகி, பெருமூச்சு விடுகிறார்! 

மேலும் செய்திகள்