சர்வதேச படவிழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’

சமீபகால வெளியீடுகளில் மிகவும் பேசப்பட்ட படம், ‘சூப்பர் டீலக்ஸ்.’

Update: 2019-06-07 11:40 GMT
விஜய்சேதுபதி திருநங்கையாக இதில் நடித்து இருந்தார். தியாகராஜன் குமாரராஜா டைரக்டு செய்திருந்தார்.

கனடாவின் மான்ட்ரியல் நகரில், ஜூலை 11-ந் தேதி தொடங்கும் சர்வதேச திரைப்பட விழாவில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் திரையிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்