வரலட்சுமியின் ‘டேனி!’

கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படங்களில் நடிக்க சில பெரிய கதாநாயகிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Update: 2019-12-12 23:30 GMT
வரலட்சுமி சரத்குமார் இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்து இருக்கிறார், . அவர் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘டேனி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தை லா.சி.சந்தானமூர்த்தி டைரக்டு செய்கிறார். பி.ஜி.முத்தையா, எம்.தீபா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்