அரசியலுக்கு தயார்!

விஜய் சேதுபதிக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாக தெரிகிறது. முதல்கட்டமாக, அவர் பெயரில் ரசிகர் மன்றங்கள் தொடங்கும் நபர்களை ஊக்குவித்து வருகிறார்.

Update: 2020-01-03 00:45 GMT
``தனி நபராக இருப்பதை விட, ஒரு அமைப்பு சார்ந்த நடிகராக இருந்தால், லட்சக்கணக்கானவர்கள் நமக்கு பின்னால் இருப்பார்கள். அதற்கு அரசியல் கைகொடுக்கும்’’ என்கிறாராம், விஜய் சேதுபதி!

மேலும் செய்திகள்