318 படங்களில், சாவித்ரி

‘நடிகையர் திலகம்’ சாவித்ரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில், 318 படங்களில் நடித்து இருக்கிறார்.

Update: 2020-12-14 23:30 GMT
 ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனை வைத்து, ‘பிராப்தம்’ என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில், அவரே கதாநாயகியாக நடித்திருந்தார். மிக இனிமையான பாடல்களை கொண்ட படம், அது.











மேலும் செய்திகள்