ஒப்புதல் வாக்குமூலம்

மது அருந்தும் பழக்கத்தை அந்த நடிகைகள் இரண்டு பேருமே ‘‘ஆமாம்...எனக்கு அந்த பழக்கம் இருக்கிறது. அதற்கு என்ன...?’’ என்கிறார்கள்.

Update: 2022-03-18 09:57 GMT
மும்பை வரவான அந்த ‘வால்’ நடிகைக்கும், சித்திரத்துக்கு மாற்று பெயர் கொண்ட நடிகைக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டாம். மாலை 6 மணியாகி விட்டால், அதை தேட தொடங்கி விடுவார்களாம்.

இரண்டு பேருமே அந்த பழக்கத்தை மறைக்கவில்லை. ‘‘ஆமாம்...எனக்கு அந்த பழக்கம் இருக்கிறது. அதற்கு என்ன...?’’ என்கிறார்கள்.

மேலும் செய்திகள்