கார்-பங்களாவுடன் முன்னுக்கு வந்த நாயகி

பிரியா பவானி சங்கர் பல படங்களில் நடித்து பங்களா, பி.எம்.டபிள்யூ கார் என வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

Update: 2022-04-29 11:12 GMT
சமீபகால கதாநாயகிகளில் மிக வேகமாக முன்னுக்கு வந்தவர், பிரியா பவானி சங்கர். இவர் மிக குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பங்களா, பி.எம்.டபிள்யூ கார் என வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

தனுஷ் உள்பட முன்னணி கதாநாயகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம், ‘ஹாஸ்டல்.’ இதில் அவருக்கு ஜோடி, அசோக்செல்வன்.

மேலும் செய்திகள்