வீராட் கோலி-மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-17 10:00 GMT
புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க  விருதுக்குழு  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுபோல்  பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்