கல்லூரியில் வகுப்பறைகளை தயார்படுத்தும் பணி
கல்லூரியில் வகுப்பறைகளை தயார்படுத்தும் பணி;
மதுரை
வருகிற 4-ந்தேதி முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதற்காக மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரியில் வகுப்பறைகளை சுத்தம் செய்து சமூக இடைவெளியுடன் உட்கார குறியீடு போடும் பணி நடந்தது.