உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 4.0 ஆக பதிவு

உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4 ஆக பதிவானது.

Update: 2017-04-07 12:02 GMT
டேராடூன்,

உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ருத்ரப்ரயாக் என்ற இடத்தை மையமாக கொண்டு பிற்பகல் 4.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானது.  இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்ற எந்த தகவலும் இல்லை.

மேலும் செய்திகள்