ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார்.;

Update:2017-07-26 12:40 IST
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை சந்தித்து பேசினார். இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக நேற்று ராம்நாத்கோவிந்த் பதவியேற்றுக்கொண்ட நிலையில், இன்று ராம்நாத்கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்தார். ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்