“ஜனநாயகம் வென்றது” காங்கிரஸ் மகிழ்ச்சி

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2018-12-11 23:40 GMT
புதுடெல்லி, 

ஜனநாயகம் வென்றது. நன்றி இந்தியா. வெறுப்புக்கு பதிலாக அன்பையும், வன்முறைக்கு பதிலாக அமைதியையும், பொய்மைக்கு பதிலாக உண்மையையும் நீங்கள் தேர்வு செய்துள்ளர்கள். இந்த வெற்றி உங்களுடையது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்