அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.

Update: 2019-06-18 01:40 GMT
போர்ட்பிளேர், 

அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 3.49 மணியளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள்  அதிர்ந்தன. நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்