மே 3-ம் தேதி 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு

2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Update: 2019-08-22 08:52 GMT
புதுடெல்லி,

2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்