பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்

பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2019-09-17 03:17 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்