இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது.

Update: 2020-01-06 03:50 GMT
சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.  தலைநகர் சிம்லாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது. 

இன்று அதிகாலை 5.18 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சற்று அச்சம் அடைந்தனர்.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

மேலும் செய்திகள்