அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் இன்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-07-17 17:42 GMT
போர்ட்பிளேர்,

அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் கேம்ப்பெல் வளைகுடாவில் இருந்து வடகிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவில் இன்றிரவு 8.12 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.  இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்