ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-01-16 17:23 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் மிதமான நில்நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் தோடா மாவட்டத்தில் உணரப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போதைக்கு தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்