அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-08-03 01:51 GMT


போர்ட்பிளேர்,


அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேர் நகரில் இன்று காலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்