மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் சரிவு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் குறைந்து உள்ளது.

Update: 2021-08-20 05:32 GMT

மும்பை,


மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் சரிவடைந்து, 55,382.56 புள்ளிகளாக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,489 புள்ளிகளாக உள்ளது.

மேலும் செய்திகள்